Friday, November 3, 2017

Group 4 and VAO Exam Combine One Exam CCSEE-IV

In the year 1923, the British Government established a Public Service Commission to examine the salary structure of the Indian Civil Service. The Commission was composed of four Englishmen and four Indian with Lord Lee of Fareham serving as its Chairman. The Commission also addressed the rate of Indianization of the Indian Civil Service and the Indian Police. It determined a rate which in fifteen years would make the Indian Civil Service with a fifty per cent Indian membership and the same in twenty-five years for the Indian Police.  It is said in the Dinamalar news that TNPSC has to receive Village Administrative Officer posts vacancy details from some more Districts. After getting the vacancy details of all districts only, the official notification for Village Administrative Officer Exam 2017 will be published. The news says that the TNPSC Village Administrative Officer Exam 2017 notification may be published in the month of August 2017 and the Examination may be conducted in the month of October 2017.  AO Examination for the year 2017 is tentatively scheduled to be conducted on 17th September 2017. The tentative total number of vacancies in the upcoming vao exam 2017 notification will be about  494.  Though the vacancies for village administrative officers mentioned in the TNPSC official annual planner 2017 is less in number, it is tentative only, more number  of vacancies may be added  in the upcoming Village Officer Exam 2017 Notification.

Thursday, November 2, 2017

ஆஹா வந்தாச்சு: வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக
எதிர்பார்க்கப்பட்ட, அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் அம்சம் (Delete for Everyone) தற்போது வெளியாகியுள்ளது.
இந்தச் செயலியினை ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ஆப்பிளின் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கும் இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் ஒரு தனி நபருக்கோ அல்லது குரூப்புக்கோ தவறாக அனுப்பிய மெசேஜ்களை இதன்மூலம் Delete செய்து கொள்ளலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்த மெசேஜ் அனுப்புபவர் வாட்ஸ்அப்பின் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் GIF, குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வாய்ஸ் மெசேஜ், லொகேஷன், காண்டாக்ட்ஸ் ஆகியவற்றை உடனடியாக அழித்துக் கொள்ள முடியும்.

இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்கிறது?

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை அழிக்க, அந்த மெசேஜை Long Press செய்ய வேண்டும். அப்போது ‘Delete For Me’, ‘Delete For Everyone’ என்ற Option உங்கள் முன் தோன்றும்.

அதில் ‘Delete For Everyone’ Option-ஐ Click செய்யும்போது குறிப்பிட்ட மெசேஜ் அழிக்கப்பட்டு, வாட்ஸ்அப் சார்பில் ஃபேக் காப்பி மெசேஜ் மட்டுமே அனுப்புநருக்குச் சென்றடையும். ஆனால் Broadcast பட்டியலில் அனுப்பப்பட்ட மெசேஜ்களை அழிக்க முடியாது.

மெசேஜ் அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் மட்டுமே இந்த வழிமுறையைப் பயன்படுத்த முடியும். இந்த அம்சம் சிம்பயான் Operating System கொண்டு இயங்கும் சாதனங்களில் வேலை செய்யாது.
whatsap-images-2

Wednesday, November 1, 2017

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியானது. | முன்னதாக SSLC செப்டம்பர் மாத தேர்வு முடிவு (26.10.2017) ல் வெளியிடப்பட்டது.

பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியீடு | பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு முடிவு இன்று (31.10.2017) வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 தேர்வில் பெயிலானவர்களுக்கும், தனியாக படித்தவர்களுக்கும் பிளஸ்-2 செப்டம்பர் மாதம் தேர்வு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க் கிழமை) வெளியிடப்பட்டது. தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தத்தமது தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே இன்று பிற்பகல் தாங்களே இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவேண்டும். தனித்தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அடுத்த மாதம்( நவம்பர் ) 2 -ந்தேதி முதல் 4-ந்தேதி வரை நேரில் செல்லலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். | Click HERE to DOWNLOAD

SSLC செப்டம்பர் மாத தேர்வு முடிவு (26.10.2017) ல் வெளியிடப்பட்டது. | SSLC செப்டம்பர் மாத தேர்வு முடிவு (26.10.2017) ல் வெளியிடப்பட்டது. | Click Here to DOWNLOAD

IBPS SO Recruitment 2017 1315 Specialist Officers Posts

IBPS Recruitment 2017 2018 Apply Online Application Form for 1315 Specialist Officers (SO) in T. Officer (Scale-I), Agricultural Field Officer (Scale I), Rajbhasha Adhikari (Scale I), Law Officer (Scale I), HR/Personnel Officer (Scale I) and Marketing Officer (Scale I) Posts. IBPS Specialist Officers (SO) Jobs Notification 2017 Released. IBPS invites on-line applications for appointment in following Specialist Officers (SO) post in Institute of Banking Personnel Selection. Candidates are requested to apply on-line through Official website www.ibps.in. The last date for submission of Online applications is 27.11.2017. Prospective candidates will have to apply before carefully reading the advertisement regarding the process of examinations and interview, eligibility criteria, Offline registration processes, payment of prescribed application fee/intimation charges, IBPS pattern of examination, IBPS Syllabus, IBPS Question Paper, IBPS Admit Date Release Date, IBPS Exam Date, IBPS Result Date etc. and ensure that they fulfil the stipulated criteria before Applying
IBPS Recruitment 2017 1315 Specialist Officers (SO) Posts at www.ibps.in:
Organization Name: Institute of Banking Personnel Selection (IBPS)

Employment Category: Central Govt Jobs
Total No. of Vacancies: 1315
Job Location: All Over India
Latest IBPS Vacancy Details:
Name of the Post & No of Vacancies:
IBPS Invites Applications for the Following Posts
 Specialist Officers (SO)
  1. I.T.Officer (Scale-I) - 120 Posts
  2. Agricultural Field Officer (Scale-I) - 875 Posts
  3. Rajbhasha Adhikari (Scale-I) - 30 Posts
  4. Law Officer (Scale-I) - 60 Posts
  5. HR/Personnel Officer (Scale-I) - 35 Posts
  6. Marketing Officer (Scale-I) - 195 Posts
Eligibility Criteria for IBPS Vacancy 2017:
Educational Qualification: (As on 27.11.2017)
  1. I.T.Officer (Scale-I) -a) 4 year Engineering/ Technology Degree in Computer Science/ Computer Applications/ Information Technology/ Electronics/ Electronics & Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation OR b) Post Graduate Degree in Electronics/ Electronics & Tele Communication/ Electronics & Communication/ Electronics & Instrumentation/ Computer Science/ Information Technology/ Computer Applications OR Graduate having passed DOEACC ‘B’ level
  2. Agricultural Field Officer (Scale-I) -4 year Degree (graduation) in Agriculture/ Horticulture/Animal Husbandry/ Veterinary Science/ Dairy Science/ Fishery Science/ Pisciculture/ Agri. Marketing & Cooperation/ Co-operation & Banking/ Agro-Forestry/Forestry/ Agricultural Biotechnology/ Food Science/ Agriculture Business Management/ Food Technology/ Dairy Technology/ Agricultural Engineering
  3. Rajbhasha Adhikari (Scale-I) -Post Graduate Degree in Hindi with English as a subject at the degree (graduation) level OR Post graduate degree in Sanskrit with English and Hindi as subjects at the degree (graduation) level
  4. Law Officer (Scale-I) -A Bachelor Degree in Law (LLB) and enrolled as an advocate with Bar Council
  5. HR/Personnel Officer (Scale-I) -Graduate and Two Years Full time Post Graduate degree or Two Years Full time Post Graduate diploma in Personnel Management / Industrial Relations/ HR / HRD/ Social Work / Labour Law.*
  6. Marketing Officer (Scale-I) -Graduate and Two Years Full time MMS (Marketing)/ Two Years Full time MBA (Marketing)/ Two Years Full time PGDBA / PGDBM/ PGPM/ PGDM with specialization in Marketing *
Age Limit: (As on 27.11.2017)
Candidate’s Age Limit Should be between 20 to 30 Years. The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through IBPS official Notification 2017 for more reference
Pay Scale Details for IBPS Specialist Officers (SO):
Pay Scale: Rs.23700-42020/-
Selection Procedure for IBPS Specialist Officers (SO):
Candidates will be selected based on Preliminary and Main Exam, Interview
Exam Fee / Application Fee Details for IBPS Specialist Officers (SO): 
Application Fee:
For General/OBC Candidates Application Fee is - Rs.600/-
For All Other Candidates (ST/SC/PWD) Application Fee is - Rs.100/-
How to Apply for IBPS Application Form: 
Candidates satisfying the above eligibility conditions Use Following Procedure Given Below to Apply Online:
  1. Log on to IBPSCareersPage at official website to www.ibps.in
  2. Eligible candidates are advised to open Notification
  3. Read the Advertisement carefully to be sure about your eligibility
  4. Click onthe linkNew Registration
  5. Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
  6. Ensure the information provided is correct
  7. Submit the application & Make Payments
  8. Take a print out ofIBPSRecruitment 2017 online application form
IBPS Specialist Officers (SO) Posts Important Dates: 
  1. On-line registration including Edit/Modification of Application: 07.11.2017- 27.11.2017
  2. Payment of Application Fees/Intimation Charges (Online): 07.11.2017- 27.11.2017
  3. Downloadof call letters for Online examination - Preliminary: December 2017
  4. Online Examination - Preliminary: 30.12.2017 and 31.12.2017
  5. Result of Online exam - Preliminary: January 2018
  6. Download ofCall letterfor Online exam - Main: January 2018
  7. Online Examination - Main: 28.01.2018
  8. Declaration of Result of Online Main Examination: February 2018
  9. Download of call letters for interview: February 2018
  10. Conduct of interview: February 2018
  11. ProvisionalAllotment: April 2018
Question Papers, Syllabus & Exam Pattern for IBPS:  
IBPS Syllabus & Exam Pattern: Click Here
Online Application IBPS Official Notification & Application at www.ibps.in:
IBPS Official Website Career Page: Click Here
IBPS Official Notification PDF: Click Here to Download
IBPS Online Application Form: Click Here to Apply

IBPS Specialist Officers Exam Study Materials Click Here to Download

Tuesday, October 31, 2017

கோபுரம், விமானம் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?

கோவில் கோபுரம், விமானம் இரண்டுக்கும் வேறுபாடு என்ன? அதை பற்றிய விளக்கத்தையும் விரிவாக பார்க்கலாம்.
கோபுரம், விமானம் இரண்டுக்கும் வேறுபாடு என்ன?
ஆலயம் என்பதை படுத்திருக்கும் ஒரு மனிதனின் உடலாக எண்ணிக் கொள்ளவேண்டும். மனிதனின் தலை, கழுத்து, மார்பு, தொப்புள், கால்கள், பாதங்கள் இப்படியாக கோயிலின் கர்ப்பக்கிரகம் முதல் ராஜகோபுரம் வரை உள்ளன.
கருவறை விமானம் தலை, அர்த்தமண்டபம் கழுத்து, மகாமண்டபம் மார்பு, இங்கு தான் இதயதுடிப்பு இருப்பது போல நடராஜர் நடனமாடும் சந்நிதி அமைக்கப்படும். தொப்புள் கொடிமரம். ராஜகோபுரம் பாதங்கள். இப்படி இறைத்திருமேனியாக இருக்கும் கோயிலில் கருவறையின் மேலே விமானம் உள்ளது. "மானம்' என்றால் "அளவு',"வி' என்றால் "கடந்தது'. "அளவு கடந்த தெய்வீக சக்தி கொண்டது விமானம்.
கோபுரம் என்பதை"கோ+புரம்' என்று பிரிக்க வேண்டும். "கோ' என்றால் இறைவன். "புரம்' என்றால் "இருப்பிடம்'. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டுகிறார்கள். இதனால் தான் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்லும் வழக்கம் வந்தது.

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் அதன் பலன்கள்

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-_

🌿🔥1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.
🌿🔥2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.
🌿🔥3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.
🌿🔥4. உயர்பதவிகளை அடையலாம்.
🌿🔥5. மனக்கவலை தீரும்.
🌿🔥6. மந்திர சித்தி பெறலாம்.
🌿🔥7. மலையென வருந்துன்பம் பனியென நீங்கும்.
🌿🔥8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.
🌿🔥9. அனைத்தும் கிடைக்கும்.
🌿🔥10. மோட்ச சாதனம் பெறலாம்.
🌿🔥11. இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.
🌿🔥12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.
🌿🔥13. வைராக்கிய நிலை அடைவார்கள்.
🌿🔥14. தலைமை பெறுவார்கள்.
🌿🔥15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.
🌿🔥16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.
🌿🔥17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.
🌿🔥18. மரணபயம் நீங்கும்.
🌿🔥19. பேரின்ப நிலையை அடையலாம்.
🌿🔥20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.
🌿🔥21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.
🌿🔥22. இனிப்பிறவா நெறி அடையலாம்.
🌿🔥23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.
🌿🔥24. நோய்கள் விலகும்.
🌿🔥25. நினைத்த காரியம் நிறைவேறும்.
🌿🔥26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.
🌿🔥27. மனநோய் அகலும்.
🌿🔥28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.
🌿🔥29. எல்லா சித்திகளும் அடையலாம்.
🌿🔥30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.
🌿🔥31. மறுமையில் இன்பம் உண்டாகும்.
🌿🔥32. துர்மரணம் வராமலிருக்கும்.
🌿🔥33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.
🌿🔥34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.
🌿🔥35. திருமணம் நிறைவேறும்.
🌿🔥36. பழைய வினைகள் வலிமை அழியும்.
🌿🔥37. நவமணிகளைப் பெறுவார்கள்.
🌿🔥38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள்.
🌿🔥39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம்.
🌿🔥40. பூர்வ புண்ணியம் பலன்தரும்.
🌿🔥41. நல்லடியார் நட்புப்பெறும்.
🌿🔥42. உலகினை வசப்படுத்தும்.
🌿🔥43. தீமைகள் ஒழியும்.
🌿🔥44. பிரிவுணர்ச்சி அகலும்.
🌿🔥45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.
🌿🔥46. நல்நடத்தையோடு வாழ்வார்கள்.
🌿🔥47. யோகநிலை அடைவார்கள்.
🌿🔥48. உடல்பற்று நீங்கும்.
🌿🔥49. மரணத்துன்பம் இல்லாதிருக்கும்.
🌿🔥50. அம்பிகையை நேரில் காண முடியும்.
🌿🔥51. மோகம் நீங்கும்.
🌿🔥52. பெருஞ் செல்வம் அடைவார்கள்.
🌿🔥53. பொய்யுணர்வு நீங்கும்.
🌿🔥54. கடன்தீரும்.
🌿🔥55. மோன நிலை கிடைக்கும்.
🌿🔥56. அனைவரையும் வசப்படுத்தலாம்.
🌿🔥57. வறுமை ஒழியும்.
🌿🔥58. மன அமைதி பெறலாம்.
🌿🔥59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.
🌿🔥60. மெய்யுணர்வு பெறலாம்.
🌿🔥61. மாயையை வெல்லலாம்.
🌿🔥62. எத்தகைய அச்சமும் வெல்லலாம்.
🌿🔥63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம்.
🌿🔥64. பக்தி பெருகும்.
🌿🔥65. ஆண்மகப்பேறு அடையலாம்.
🌿🔥66. கவிஞராகலாம்.
🌿🔥67. பகைவர்கள் அழிவார்கள்.
🌿🔥68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும்.
🌿🔥69. சகல சவுபாக்கியங்களும் அடைவார்கள்.
70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம்.
🌿🔥71. மனக்குறைகள் தீரும்.
🌿🔥72. பிறவிப்பிணி தீரும்.
🌿🔥73. குழந்தைப்பேறு உண்டாகும்.
🌿🔥74. தொழிலில் மேன்மை அடையலாம்.
🌿🔥75. விதியை வெல்வார்கள்.
🌿🔥76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள்.
🌿🔥77. பகை அச்சம் நீங்கும்.
🌿🔥78. சகல செல்வங்களையும் அடைவார்கள்.
🌿🔥79. அபிராமி அருள்பெறுவார்கள்.
🌿🔥80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும்.
🌿🔥81. நன்னடத்தை உண்டாகும்.
🌿🔥82. மன ஒருமைப்பாடு அடையலாம்.
🌿🔥83. ஏவலர் பலர் உண்டாகும்.
🌿🔥84. சங்கடங்கள் தீரும்.
🌿🔥85. துன்பங்கள் நீங்கும்.
🌿🔥86. ஆயுத பயம் நீங்கும்.
🌿🔥87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள்.
🌿🔥88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம்.
🌿🔥89. யோக சித்தி பெறலாம்.
🌿🔥90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும்.
🌿🔥91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள்.
🌿🔥92. மனப்பக்குவம் உண்டாகும்.
🌿🔥93. உள்ளத்தில் ஒளியுண்டாகும்.
🌿🔥94. மனநிலை தூய்மையாக இருக்கும்.
🌿🔥95. மன உறுதி பெறும்.
🌿🔥96. எங்கு பெருமை பெறலாம்.
🌿🔥97. புகழும் அறமும் வளரும்.
🌿🔥98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
🌿🔥99. அருள் உணர்வு வளரும்.
🌿🔥100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.

Thanks,
*https://www.facebook.com/Kannapurathal/*