வேலைவாய்ப்பு
ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு : எல்லை பாதுகாப்பு படையில் 3277 கான்ஸ்டபிள்
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 3277 கான்ஸ்டபிள் (டிரேட்ஸ் மேன்)
பணியிடங்களுக்கு தகுதியானவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
CT (Cobbler)- 192, CT (Tailor)-57, CT (Carpenter)-22, CT (Painter)-2,
CT (Draughtsman)-1, CT (Tin Smith)-1, CT (Cook)-929, CT (WC)-610, CT
(Kahar)-28, CT (Washerman)- 534, CT (Barber)-206, CT (Sweeper)-660, CT
(Waiter)-27, CT(Mali)-1, CT (khoji)-7.
சம்பளம்:
ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ. 2 ஆயிரம் மற்றும் இதர சலுகைகள்.
வயது: 1.8.2012ன்படி 18 ல் இருந்து 23க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட பணி அனுபவம் அல்லது
ஐடிஐ/தொழிற்கல்வி சான்றிதழ் மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருட பணி
அனுபவம் அல்லது ஐடிஐ/சம்பந்தப்பட்ட டிரேடில் 3 வருட டிப்ளமோ.
உடற்தகுதி: உயரம்: 167.5 செமீ, மார்பளவு: 78-83 செமீ, உடற்கூறு தேர்வு,
உடற்திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, டிரேடு டெஸ்ட், மருத்துவசோதனை
ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்:பொது
மற்றும் ஓபிசியினருக்கு ரூ.50/- இதனை போஸ்டல் ஆர்டராகவோ, டிடியாகவோ IG BSF
Bangalore SBI AFS என்ற முகவரியில் Yelahankaவில் மாற்றத்தக்க வகையில்
எடுக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bsf.gov.in இணைய தளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
Frontier HQ, BSF Bangalore, PO
Yelahanka, Bangalore, Karnataka- 560 064.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 26.
No comments:
Post a Comment