தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு.
* கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை
* கி.பி. 1 முதல் - கி.பி. 1676 வரை
* கி.பி. 1677 முதல் - கி.பி. 1922 வரை
* கி.பி. 1923 முதல் - கி.பி. 2009 வரை
No comments:
Post a Comment