நண்பர்களே! நேற்றைய(29.11.2010) தினமலர் நாளிதழில் மதுரை பதிப்பில் பெட்டிச்செய்தியாக இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள தினமலர் அலுவலகத்திற்கு வெப் டிசைனர் மற்றும் Php programmer தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. கணிப்பொறியியலில் எதாவது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். புதியவராக இருந்தாலும் உங்கள் சுயவிவரத்தை (Resume) அனுப்பிப்பாருங்கள்.
நாளிதழில் வந்த செய்திக்குறிப்பு:
1.Php Developer
Qualification : Professional degree in IT.
Experience : 2+ years
Location : Madurai
Should have strong problem solving skills, good numerical and analytical skills, Good knowledge of Php, Mysql, JavaScript, Ajax, Css and open source framework, Exposure in developing web applications and websites will be an added advantage.
2.Web designer
Qualification : Graduate in IT
Experience : 2+ years
Location : Madurai
Must be an expert in HTML, CSS, Javascript and Javascript Framework, Experience in Adobe tools like Photoshop, Flash, Fireworks and Dreamweaver
சுயவிவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The HR (Technical),
Dinamalar,
8, Casa Major Road,
Egmore,
Chennai – 600 008
Mail : hrtech@dinamalar.in
இதுபற்றி உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். சம்பளம் பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் நல்ல சம்பளம் தருவார்கள் என்று நம்பலாம். நன்றி.
No comments:
Post a Comment