Wednesday, August 28, 2013

தமிழகத்தின் கட்சிகள் !

தமிழகத்தின் கட்சிகள் !

01.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
03. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ்
04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
05.அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
07.இந்திய ஜனநாயகக் கட்சி
08.இந்திய தேசிய லீக்
09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி
11.இந்தியா ஜனநாயக கட்சி
12.இந்து மக்கள் கட்சி
13.இந்து முன்னணி
14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம்
15.காமன்வீல் கட்சி
16.கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
17சென்னை மாகாண சங்கம்
18.ஜனநாயக மக்கள் கூட்டணி
19.ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
20.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
21.தமிழக முன்னேற்ற கழகம்
22.தமிழக முன்னேற்ற முன்னணி
23.தமிழக ராஜீவ் காங்கிரசு
24.தமிழக வாழ்வுரிமை கட்சி
25.தமிழரசுக் கழகம்
26.தமிழ் தேசியக் கட்சி
27.தமிழ் மாநில காங்கிரசு
28.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
29.தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
30.தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி
31.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
32.தாயக மறுமலர்ச்சி கழகம்
33.தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்
34.திராவிட முன்னேற்றக் கழகம்
35.திராவிடர் கழகம்
36.தேசிய முற்போக்கு திராவிட கழகம்
37.தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
38.நாம் தமிழர் (ஆதித்தனார்)
39.நாம் தமிழர் கட்சி
40.பாட்டாளி மக்கள் கட்சி
41.புதிய தமிழகம் கட்சி
42.மக்கள் இயக்கம் (தமிழ்நாடு)
43.மனிதநேய மக்கள் கட்சி
44.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
45.முக்குலத்தோர் மக்கள் கட்சி
46.மூவேந்தர் முன்னணிக் கழகம்
47.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
48.விடுதலைச் சிறுத்தைகள்
49.தமிழின முன்னேற்ற கழகம்
50.பொது இயக்கங்கள் / கழகங்கள் / கூட்டமைப்புகள்
(தமிழன் / இந்தியன் / திராவிடன் / இல்லை)

1 comment: