Thursday, July 5, 2012

பயோ-டேட்டா….. அமெரிக்கா !!!!

பயோ-டேட்டா….. அமெரிக்கா !!!!


இந்த பயோ-டேட்டா வை படித்து விட்டு உங்களுடைய நண்பர்களுக்கும் மறக்காமல் ஷேர் பண்ணுக ...

பெயர் : அமெரிக்கா

மறைமுகப் பெயர் : உலக வல்லாதிக்க அரசு

தொழில் : ஆயுத விற்பனை மற்றும் பெட்ரோலிய கொள்ளை

உப தொழில் : ஊரை அடிச்சு உலையில் போடுவது

நெருங்கிய நண்பர்கள் : இஸ்ரேல் மற்றும் பிரிட்டன்

பிற நண்பர்கள் : ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா,இந்தியா மற்றும் பாகிஸ்தான்

கொள்கை : முதலாளித்துவம்

முகம் : இரட்டை முகம்

குணம் : நயவஞ்சகம்

பலம் : அதி நவீன ஆயுதங்கள்

அசுர பலம் : வான் வழித் தாக்குதல்

பலவீனம் : தரைப்படையில் பலஹீனர்கள். நிலம் வழித் தாக்குததில் பேரிழப்பை சந்திப்பது

வீழ்த்தியது : கம்யூனிசம்(ரஷ்யாவில் இருந்து)

வீழ்த்த நினைப்பது : இஸ்லாம் மற்றும் கம்யுனிசம்(சீனா)

வீழப்போவது : அதே இஸ்லாம் அல்லது கம்யுனிசத்திடம் (சீனா)

அமெரிக்கர்கள் : வாழப்பிறந்தவர்கள்

மற்றவர்கள் : சாகப் பிறந்தவர்கள் அல்லது எக்கேடு கெட்டா எனக்கென்ன?

தீவிரவாதிகள் : தனது அநியாயக் கொள்கைகளை எதிர்க்கும் அனைவரும்

தீவிரவாதத்திற்கு எதிரான போர் : கொள்ளை அடிக்க வசதியாக ஏற்படுத்திகொண்டது

சமீபத்தில் கொள்ளை அடித்த இடம் : ஈராக்

தற்போது கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கும் இடம் : லிபியா

சமீபத்திய சந்தோசம் : ஒசாமா பின் லாடனை கொன்றது

நீண்டகால சந்தோசம் : உலகம் இவனை நல்லவன் என்று இன்னும் நம்புவது

அதிபர் : போர் செய்ய மற்றும் கொள்ளை அடிக்க திட்டம் போடுபவர்

மறந்தது : எந்த பேரரசும் வீழும் என்ற வரலாற்று உண்மையை

மறக்காதது : ஏதாவது ஒரு சப்ப காரணத்தை சொல்லி போர் செய்வதை

உலகம் : தனது அடாவடிகளை வேடிக்கை பார்க்கும் உருண்டை

சமீபத்திய எரிச்சல் : தலிபான்

நீண்டகால எரிச்சல் : ஈரான் மற்றும் சீனா

ஒரே சாதனை : இன்னும் வல்லரசாக இருப்ப

No comments:

Post a Comment