Sunday, October 22, 2017

முருக பெருமானின் பெருமையை சொல்ல கூடிய முக்கிய தமிழ் நூல்கள்

1. கந்தர் அனுபூதி
2. கந்தர் அலங்காரம்
3. கந்தர் அந்தாதி
4. கந்த புராணம்
5. கந்தர் கலி வெண்பா
6. கந்தர் சஷ்டி கவசம்
7. கந்தர் குரு கவசம்.
8. கந்தர் சரண பத்து.

முருக பெருமானின் பெருமையை சொல்ல கூடிய முக்கிய தமிழ் நூல்கள் அனைத்தும் கந்தர்  என்ற முருகனின் திருபெயரோடு ஆரமிக்க காரணம்  சிவபெருமானே முருகனுக்கு சூட்டிய திருநாமம் கந்தன் .

 கந்தன் என்ற சொல்லுக்கு  எதிரிகளுடைய வலிமையை குன்ற செய்பவன்  என்று பொருள்.

No comments:

Post a Comment