Tuesday, October 29, 2013

Tirumala Tirupati Devasthanams - E-Booking Centre in Tirunelveli

 

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, திருநெல்வேலி பகுதி மக்கள் இனி மிகவும் சிரமப்படவேண்டாம். திருநெல்வேலியிலிருந்தே முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆம், நாளை 30.10.13 காலை திருநெல்வேலி டவுணில், திருமலை திருப்பதி தேவஸ்தான முன்பதிவு மையம் (E-BOOKING CENTRE) இனிதே ஆரம்பம். அனைவரும் வருக, அவனருள் பெறுக. இறை பணியில் இதற்கென பாடுபட்டோருக்கு வாழ்த்துக்கள்.

1 comment:

  1. மாந்த்ரீகம் கற்றுக் கொடுக்கும் நல்ல மாந்திரீக குரு முகவரி (ADDRESS) கொடுங்கள்

    ReplyDelete