எதிரிகளிடமிருந்து
மக்களை காப்பாற்ற பெரும் மதிற்சுவர்களை தமிழர்கள் கட்டிவைத்தனர் இவை
கோட்டைகள் எனப்படும். மேலும் எல்லைப்புறங்களில் காடுகளில் 'படைகள்'
தங்குவதற்காக கோட்டைகள் அமைக்கப்பட்டன. அவை படைப்பற்று எனப்படும்.
இக்கோட்டைகள் செலவுக்காக மக்களிடம் "கோட்டைப் பணம்" என்று வரி
வசூலிக்கப்பட்டது.தமிழர் வரலாறு நெடுகிலும் பல 'கோட்டைகள்' முக்கியத்துவம்
பெற்றிருந்தன.
தமிழர் கோட்டைகள் 4 வகைப்படும் அவை 1.தரையில் கட்டப்பட்டவை, 2.தண்ணீரால் சூழப்பட்டவை, 3.மலைமீது கட்டப்பட்டவை, 4.காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை
பலதரப்பட்ட கோட்டைகள் தமிழகம் முழுவதும் கட்டப்பட்டு இருந்தன அவற்றின் விவரம் பின்வருமாறு..
# சங்ககாலக் கோட்டைகள்/ பேரரசுக் கோட்டைகள்:
மதுரை,பூம்புகார்,உறையூர், வஞ்சி, மாவிலங்கை, திருக்கோவலூர், இடங்கில்,
ஆமூர் கோட்டை, ஏழெயில் (திருமெய்யம்) வியலூர் கோட்டை, தகடூர் அதியமான்
கோட்டை, கானப் பேரெயில், காஞ்சிக் கோட்டை, செங்கண்மா, ஓரியூர், சாத்துர்,
உக்கிரன் கோட்டை, முடிசூடிவைத்தனேந்தல், திருப்பேரெயில், பெரும்பளகுஞ்சி,
சத்தியமங்கலம், சாத்துர், செங்கல்பட்டு, பல்லவபுரம், கங்கைகொண்ட சோழபுரம்,
பழையாறை, தஞ்சாவூர், சாக்கோட்டை, நாகப்பட்டினம், விட்டவாசல், குலசேகரன்
கோட்டை, களக்காடு, வள்ளியூர், சுந்தரபாண்டியபுரம், பிந்தன்கோட்டை,
வீரகேரளம் புதுர், உதகை, பத்மனாபபுரம் கோட்டை, நந்திமலை, கர்நாடககிரி,
கரிகேரி, படைவீடு, திருவல்ம், ஆம்பூர், இருங்காட்டுக் கோட்டை,
பெண்ணாடகம்.வேலூர், திமிரிக் கோட்டை, தக்கோலம், திருஇடைச்சுரம், நெடுங்கல்
கோட்டை, சாலவாக்கம், திருக்கழுக்குன்றம், வீராபுரம் கோட்டை,
திருமானர்க்குழி, சேன்தமங்கலம், குறும்பன் கோட்டை, செஞ்சி, வேலூர் வாயில்,
இராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி, திருவய்யாறு, நீடாமங்கலம்,
மேலைத்திருக்காட்டுப் பள்ளி, பந்தணை நல்லூர், அறந்தாங்கி, பொன்பற்றி,
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், தம்பிக் கோட்டை, பரக்கலாகி கோட்டை,
வல்லிக்கோட்டை, மகாதேவிப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, பொற்பானைக்
கோட்டை, கீழநிலை, ஆவூர், நார்த்தா மலை, செந்தலை, ஆத்துர்க் கோட்டை,
ராயகோட்டை, தென்கணிக் கோட்டை, கோட்டைமலை, மகிமண்டல துர்க்கம், இளவன் பதி,
சிவகாசி, இராமகிரி, கோவில்பட்டி, முதலியார்க் கோட்டை.
# சிற்றரசர்களின் கோட்டைகள்:
இரண்யவர்மன் கோட்டை, விளாங்குடி, முள்ளிக்குப்பம், உதச்சிக் கோட்டை, மேலூர், காரமடை
# பாளையக் காரர்களின் கோட்டைகள்:
பாஞ்சாலக்குறிச்சி, சிவகிரி, பேருரையூர், போடி நாயக்கனுர், மருதுர்,
வடகரை, நெய்க்காரப்பட்டி, நெல்கட்டும் செவ்வல், வெங்கலக் குறிச்சிக்
கோட்டை, ஆவுடையார்புரம் கோட்டை, வாசுதேவ நல்லூர், பாளயங் கோட்டை, களக்காடு,
தலைவன் கோட்டை, திருவில்லிப்புத்துர், திண்டுக்கல், கொல்லங்கொண்டான்.
# அய்ரோப்பியர்களின் கோட்டைகள்/ சேதுநாட்டுக் கோட்டைகள்:
ஸ்ரீரங்கப்பட்டணம், சதுரங்கப்பட்டினம், ஓசூர் கோட்டை, பழவேற்காடு,
பூந்தமல்லிக் கோட்டை, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, தியாக துருக்கம்,
புதுச்சேரி கோட்டை, வில்லியனுர், அரியாங்குப்பம், செயின்டேவிட் கோட்டை,
புவனகிரி, தேவீ கோட்டை, காரைக்கால் கோட்டை, தரங்கம்பாடி, உதயகிரி கோட்டை,
தாராபுரம், வட்டக்கோட்டை, குளச்சல் கோட்டை.திப்புசுல்தான் கோட்டை, கோவர்
கோட்டை, ஆண்டிக்கரைக் கோட்டை, பொட்டநேரில் கோட்டை, கோட்டையூர், நாமக்கல்
கோட்டை, சேலம் கோட்டை, கிருஷ்ணகிரி, சங்ககிரி, கள்ளக்குறிச்சி, ஆரணி,
எலவானாசூர்க் கோட்டை, வந்தவாசல் கோட்டை, ஆற்க்காடு, துத்தப்பட்டு, கோவளம்
கோட்டை, எழும்பூர், வழுதாவூர்,கருங்குழி, ஆலம்பறைக் கோட்டை,
கோட்டக்குப்பம், கிள்ளை, வெள்ளப்பட்டி, இராமநாதபுரம், திருப்புல்லானை,
அழகன்குளம், பாம்பன் கோட்டை, சிவகங்கை கவுண்டன் கோட்டை, கமுதி,
திருப்பத்துர், சங்கரபுரக் கோட்டை, உறுதிக் கோட்டை, ஓடாநிலைக் கோட்டை,
நிலக்கோட்டை, இராஜதானிக் கோட்டை, லிங்கப்ப நாயக்கன் கோட்டை, கைத்தியன்
கோட்டை, வேடசந்துர், திருவண்ணாமலை முத்தால் நாயக்கர் துர்கம், வடமதுரைக்
கோட்டை, சித்தியன் கோட்டை, வேல்வார் கோட்டை, பிள்ளைக் கோட்டை, நத்தம், தேவ
கோட்டை, ஸ்ரீ பாலக் கோட்டை.
No comments:
Post a Comment