Tuesday, August 1, 2017

மலரே பேசு மௌன மொழி - கீதாஞ்சலி (1985) - பாடல் வரிகள்

🎻 இன்றைய இரவின் மடியில் 🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻


🎞 படம். கீதாஞ்சலி (1985)
பாடல் :  “மலரே பேசு மௌன மொழி "
🎙 பாடலை பாடியவர்கள் :  இளையராஜா, சித்ரா
 🎙 மொழி : தமிழ்
🎼 இசையமைப்பு : இளையராஜா
🎬 இயக்குனர் : கே.ரங்கராஜ்
✍ எழுதியவர் : கங்கை அமரன்

    பாடல்  வரிகள்:

மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்

மலரே பேசு மௌன மொழி...மலரே

வாசனை பூக்கள் வாய் வெடிக்க
ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க
நான் ஒரு பூவோ நீ பறிக்க
நால்வகை குணமும் நான் மறக்க
மெதுவாய் குலுங்கும் மாங்கனியே
கிடைத்தால் விடுமோ ஆண்கிளியே
மடிமேல் கொடிபோல் விழுந்தேனே

மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்

மலரே பேசு மௌன மொழி...மலரே

ஏந்திய வீணை நான் இருக்க
ஏழிசை மீட்ட நீ இருக்க
ராத்திரி நேர ராகம் இது
பூவோடு காற்று பாடுவது
இதழால் இனிமேல் நீ எழுதும்
கதைதான் படிப்பேன் நாள் முழுதும்
படித்தால் எனக்கும் இனிக்காதோ

மலரே பேசு மௌன மொழி
மனம் தான் ஓடும் ஆசை வழி
வாசலைத் தேடி ஓடி வந்தேன்
வாலிப ராகம் பாடி வந்தேன்

மலரே பேசு மௌன மொழி...மலரே

    
🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻🎻